தேசிய செய்தி

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 60க்கும் மேற்பட்ட...

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (13) மாலை 5.00 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12,...

ஆபிரிக்காவில் விபத்தில் சிக்கியது இலங்கை விமானப்படை ஹெலிக்கொப்டர்

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் ஹெலிக்கொப்டர் ஒன்று சிறிய விபத்து காரணமாக சேதமடைந்துள்ளது. தொலைதூர பகுதியொன்றில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான முயற்சிகளின் போது எம்ஐ17 போக்குவரத்து ஹெலிக்கொப்டர்சேதமடைந்துள்ளது எனினும் ஹெலிக்கொப்டரிலிருந்து...

தொழில்நுட்ப கோளாறு – TIN திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு அரச நிறுவனங்களுக்கும் சென்று ஊழியர்களுக்கு வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

கெஹெலியவுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஐக்கிய மக்கள்...

Popular

spot_imgspot_img