தேசிய செய்தி

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரியின் நடராஜர் அரங்கில் நேற்று (30) திகதி இடம் பெற்றது. தேசிய கொடியேற்றி தேசிய கீதம் இசைத்து பாண்ட் வாத்திய இசை முழங்க...

யுக்திய சோதனை நடவடிக்கையில் 20,797 பேர் கைது!

யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் 14 நாட்களில் கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 20,797 என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இதன்போது 11.6 கிலோ கிராம் ஹெராயின்,...

துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான பொலிஸ்

வெலிகம பிரதேசத்தில் இன்று (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்...

நாளை முதல் கேஸ் விலை உயர்வு

புதிய VAT திருத்தங்கள் காரணமாக எரிவாயு விலை நாளை (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இருப்பினும், துறைமுகம் மற்றும் விமான நிறுவனம் மூலம் எரிவாயுவுக்கு விதிக்கப்பட்ட 2.5% நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, எரிவாயு விலையில் 15.5% VAT சேர்க்கப்பட...

புது வருடத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

2024 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மத விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்றவற்றில் பொதுமக்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கும் வகையில், காவல்துறை சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை...

Popular

spot_imgspot_img