தேசிய செய்தி

சஜித் – டலஸ் பிளவு, பீரிஸுடன் ஜனவரியில் புதிய கூட்டணி

எதிர்வரும் ஜனவரி மாதம் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரதமர் வேட்பாளரை ஜி.எல். பீரிஸுக்கு வழங்குவதற்காக சமகி ஜன பலவேகவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜி.எல். பீரிஸ் மற்றும்...

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச்...

இலங்கை சிங்கள நாடா? தமிழ் நாடா? பன்மைத்துவ நாடா? – தேரர்களிடமும், உலகதமிழர் பேரவையிடமும் எடுத்துரைத்த மனோ கணேசன்

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.12.2023

1. வரவு செலவுத் திட்டம் 2024 மேலதிக 41 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைத்தன. "வைப்பு காப்புறுதிக்காக" உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன்...

முட்டை – கோழி விலை குறையவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும்; மஹிந்த அமரவீர

ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அதனை சமாளிக்க அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை எடுக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர...

Popular

spot_imgspot_img