ரயிலில் பயணிக்க உள்ளவர்களுக்கு முக்கிய செய்தி

0
286

இன்று (05) நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளது.

ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here