தேசிய செய்தி

600 மில்லியன் டொலர் இலங்கைக்கு

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 600 மில்லியன் டொலர்களை இலங்கை பெறவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் தவணையின் இரண்டாவது தவணையை வழங்கப்பட்டதன் பின், ஆசிய அபிவிருத்தி வங்கியில்...

டைல்ஸ், சானிட்டரி பொருட்களின் விலையில் மாற்றம்

டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலைகள் வேகமாக குறைந்து வருவதாக, டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக நிர்மாணத்துறையில்...

குறைவடைந்து செல்லும் இலங்கையின் ஏற்றுமதி வீதம்

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெறுமதியின் அடிப்படையில் 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், செப்டம்பர் 2023 இல்...

சகல மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு!

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டுக்கான கல்வித் துறைக்காக 55 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு...

ராஜபஷ்களுக்கு எதிராக மேலதிக நீதிமன்ற நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்யக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் பொறுப்பு என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நஷ்டஈடு...

Popular

spot_imgspot_img