எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சம்பளம் முறையாக உயர்த்தப்படவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்...
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக வெளியே சென்று வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று(30) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.
விடுமுறை தினங்களிலும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவார்கள்...
1. உத்தியோகபூர்வ கடனாளர் குழு IMF திட்டத்துடன் ஒத்துப்போகும் கடன் மீள் செலுத்தலின் முக்கிய அளவுருக்கள் மீது இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தை அறிவிக்கிறது. இது IMF இன் 2வது வழங்குதலின் ஒப்புதலுக்கு வழிவகுக்கும்...
இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
இதனூடாக தமிழ் மக்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் சுயநிர்ணய...