தேசிய செய்தி

ஜனாதிபதி, பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு

எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நிச்சயமாக நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார். அதன் பின்னரே எஞ்சியுள்ள தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை...

சஜித் வெளியிட்ட 3 கடிதங்கள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி உறுதி

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்...

நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க...

இலங்கை கிரிக்கெட் குறித்து ஐசிசி எடுத்த 07 தீர்மானங்கள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கையின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டதை மேலும் அமுல்படுத்த பேரவை நேற்று (21) தீர்மானித்துள்ளது. அங்கத்துவம் இரத்து செய்யப்பட்டாலும் இலங்கை கிரிக்கெட் அணி வழமை போன்று சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட...

சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவை 2 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

சபையில் நேற்று (21) இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சம்பவம் தொடர்பில் சனத் நிஷாந்த நிஷாந்தவின் பாராளுமன்ற சேவையை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Popular

spot_imgspot_img