நேற்று (02) எதிர்கட்சி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை புறக்கோட்டை பகுதியில் பொலிஸார் தடுத்து பேரணியை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக செல்ல அனுமதிக்கவில்லை....
உலகில் உள்ள அனைத்து வகையான சட்டங்களிலும் ஒப்பிடுகையில் இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் கொடூரமானது எனவும் மூர்க்கத்தனமானது எனவும் மனித உரிமைகள் சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவிக்கிறார்.
லங்கா நியூஸ்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளை...
அநுராதபுரம் கெப்பத்திகொல்லேவ பகுதியில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கிராம மக்கள் பொல்லால் அடித்துக் கொன்றனர்.
நேற்று பிற்பகல், கபிதிகொல்லேவ, ரம்பகேபூவெவ பகுதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய...
அடுத்த வருடம் (2023) ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட நிபந்தனைகள் மற்றும் அது தொடர்பான ஏனைய தேவைகள் தொடர்பில் ஏற்கனவே பல...