சிறப்பு செய்தி

தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜர்

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் 26 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய...

முன்னாள் லெப்டினன்ட் பொலிஸாரால் கைது

அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவை பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக...

மேல் மாகாணஅனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று பூட்டு ஏனைய மாகாண பாடசாலைகள் வழமை

இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை வழமை போன்று நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, இன்றய...

நிவாரண வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக தயாரிக்கும் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான...

Popular

spot_imgspot_img