சிறப்பு செய்தி

அங்கொடையில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு

அங்கொடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  அங்கொடை சந்தியில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு வியாழன் வரை நீட்டிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என...

தலையில் சுட்டுக் கொல்லுமாறு இராணுவத்திற்கு கடுமையான உத்தரவு

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர் அல்லது சேதப்படுத்துபவர்களை சுட்டுக் கொல்லுமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது. நேற்றிரவு பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டு அவர்களது...

ஊரடங்கு உத்தரவு குறித்த புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுதப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (10) காலை 07 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த காலத்தில் பொது இடங்களில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்...

மஹிந்தவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களால் நையபுடைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில்...

Popular

spot_imgspot_img