மஹிந்தவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

0
104

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களால் நையபுடைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவர்களில் பலர் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த பஸ்கள் மீதும் தாக்குதல் நடத்திய அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here