சிறப்பு செய்தி

மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் -மைத்ரிபால சிறிசேனா

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு...

இலங்கையில் நிறுவப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் பெரும்பாலானவை ஐ.தே.க காலத்திலேயே நிறுவப்பட்டது – ருவான் விஜேவர்தன

மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் ஆதரவளிக்கும் என அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று மே தின விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார் . “சிகாகோவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம்...

தாய்லாந்தில் இருந்து லிட்ரோ எரிவாயு அடுத்த மாதம் நாட்டை வந்தடையும்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தாய்லாந்தில் இருந்து ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் LP எரிவாயுவை கொல்வனவு செய்ய ஆலோசித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது . தாய்லாந்தில் இருந்து எரிவாயு வாங்கும் செலவு ஒரு மெட்ரிக்...

அமைச்சரவையில் பலம் வாய்ந்தவர் அமைச்சர் மொஹமட் அலி சப்ரியின் கீழ் 83 நிறுவனங்கள்!

நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய...

விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளகம் வெளியிட்டுள்ளது

ஏப்ரல் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளகம் வெளியிட்டுள்ளது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ்...

Popular

spot_imgspot_img