சிறப்பு செய்தி

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இன்று நெலும் பொகுணவில் இருந்து காலி முகத்திடலுக்கு எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தது.

மே 2 சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது

மே 2 திங்கட்கிழமை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மே 1) அனுசரிக்கப்படும் தொழிலாளர் தினத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி...

உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக ஒட்டுமொத்த போக்கு வரத்து துறையும் கடும் நெருக்கடிக்குள்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதகவும் சந்தையில் உதிரிப் பாகங்களின் விலைகள் வேகமாக உயர்வதகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில்...

அனுருத்த பண்டார இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதியை விமர்சனம் செய்ததாக குற்றம் சுமத்தி பொலிஸார்...

ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசி விடுதலை

ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசியை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கை வாபஸ் பெறுவதற்கு முடிவு செய்தபிறகு...

Popular

spot_imgspot_img