சிறப்பு செய்தி

ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசி விடுதலை

ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசியை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கை வாபஸ் பெறுவதற்கு முடிவு செய்தபிறகு...

ரம்புக்க துப்பாக்கி சூடு: எஸ்.எஸ்.பி ரிமாண்ட்

ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி...

நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து இருப்பதை ஒப்பிட்டும் சமந்தாவுக்கு விமர்சனம்

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். விவாகரத்துக்கு சமந்தாவே காரணம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா மறுத்ததாலேயே கணவர் பிரிந்தார்...

113ஐ பூர்த்தி செய்துவிட்டோம் – ராஜபக்ஷ அணியை கதிகலங்க வைத்துள்ள செய்தி

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல 'லங்காதீப'விடம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது சுயாதீன எம்.பி.க்களாக உள்ள 41 பேரும் நம்பிக்கையில்லா...

மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்த்தனவை கைது செய்ய குற்றப் புலனாய்வு பிரிவு முயற்சி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்டமா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதலை...

Popular

spot_imgspot_img