வடகிழக்கு

தமிழ் பொது வேட்பாளர் களமிறங்குவது உறுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தக்கூடாது என வடக்கில் உள்ள பிரதான தமிழ்க் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்த போதிலும், பொது வேட்பாளரை களமிறக்க சிவில் சமூகத்திற்கு இன்னும்...

பொதுவேட்பாளருக்கே ஆதரவு நிலைப்பாடு இருக்கும்

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கே ஜனநாயக் தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு நிலைப்பாடு இருக்கும் என அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியதாக அவருடைய சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். கந்தரோடையில்...

யாழில் தமிழரசுடன் அநுர அவசர சந்திப்பு – ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேச்சு 

இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர், மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழரசுக்...

வெளிநாட்டுப் படைகளால் வடக்கில் கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர்

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், வெளிநாட்டு இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்னும் நீதி கிடைக்காத நிராயுதபாணியான தமிழர்களின் குழுவொன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. வடபகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் இந்த தாக்குதலுக்கு காரணம் என...

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு ஆர்வம் இல்லை – விக்கி கூறுகின்றார்

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களுக்குக் காணப்படும் ஆர்வம் தமிழ் மக்களுக்கு இல்லை என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

Popular

spot_imgspot_img