வடகிழக்கு

பதவி சண்டை ; தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு!

திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார். கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும்...

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு 

 இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் சகப் வேட்பாளராக சிறிநேசனுக்கு ஆதரவாக 104...

பொதுச் செயலாளர் பதவியால் தமிழரசு கட்சிக்குள் திடீர் குழப்பம்

புதிய இணைப்புஇலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற...

திருமலையில் சமத்துவப் பொங்கல், ஆளுநர் செந்திலுக்கு ‘கிழக்கின் நாயகன்’ விருது

நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு 'சமத்துவ பொங்கல்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம விருந்தினராக...

நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று (24) வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று...

Popular

spot_imgspot_img