வடகிழக்கு

ஆளுநர், அமெரிக்க தூதுவர் இணைந்து மட்டக்களப்பில் திறந்து வைத்த American ihub!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் மட்டக்களப்பு, கல்லடியில் American ihub இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. மாணவர்கள், உயர்தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு...

கைகள், கால் அற்ற நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு – வவுனியாவில் பரபரப்பு

வவுனியா, தரணிக்குளம் - குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள...

திருமலையில் நில அதிர்வு

திருகோணமலை - மொரவெவ பிரதேசத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 3.4 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று(12) பிற்பகல் 1.15 க்கு இந்த...

30 மாவட்டங்கள், 200 இடங்களில் கலைகட்டிய கிழக்கு ஆளுநர் விழா!

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் இலங்கை மற்றும் இந்தியாவில் 30 மாவட்டங்களிலும் 200யிற்கு மேற்பட்ட இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கையில் கொழும்பு, திருகோணமலை, மட்டகளப்பு,...

புதிய தூதுவர்கள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி...

Popular

spot_imgspot_img