வடகிழக்கு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி; மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்...

கிழக்கு ஆளுநரால் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும்...

வவுணதீவில் 100 குடும்பங்களுக்கு ஆளுநர் வழங்கிய காணி உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில்...

வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர் ஒருவர் நியமனம்!

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்திய கலாநிதி  பத்திரன சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம்...

யாழ். போதனா உட்பட 10 மருத்துவமனைகளில் நாளை போராட்டம்

நாடளாவிய ரீதியில் நாளை 10 மருத்துவமனைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...

Popular

spot_imgspot_img