வடகிழக்கு

வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையில் சரசாலையில் சடலம் மீட்பு

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை வடக்கு பகுதியில் இன்று (22) காலை 33 வயதான இளைஞன் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டின் பின்புறமாக உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையிலேயே...

இழுப்பைக்குளம் புதிய விகாரை சர்ச்சை குறித்து உரிய தேரர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் கிழக்கு ஆளுநர்!

திருகோணமலை நிலாவெளி இழுப்பைக்குளம் பௌத்த விகாரை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில் விகாரை நிர்மாணத்துடன் சம்பந்தப்பட்ட தேரர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உரிய விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளார். நிலாவெளி இழுப்பைப்குளம்...

கிழக்கு ஆளுநரை சந்தித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில்...

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி – ஆளுநர் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் இன்று (08) விசேடக் கலந்துரையாடல்...

அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு சென்ற 2 ஆயிரம் கடலட்டைகள் உயிருடன் மீட்பு

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று வியாழக்கிழமை (3) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 2...

Popular

spot_imgspot_img