Tamil

நாமல் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை – காரணம் இதோ

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இரண்டாம் வாசிப்பின் போது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...

Breaking – ‘பட்ஜெட்’ 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி,...

ராஜபக்ஷர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; சந்திரிகா முன்வைக்கும் யோசனை

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றமைக்காக நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள்...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய பாதை திறப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க மற்றும் வெயங்கொட வீதி விரிவாக்கம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான...

சஜித்துக்கு இடையூறு செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஸாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 27.2 இன்...

Popular

spot_imgspot_img