Tamil

இளம் குடும்பப் பெண் சுட்டுப் படுகொலை! – கணவன் தலைமறைவு

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய தாரகி குணரட்ன அமரசேன என்ற பெண்ணே அவரது வீட்டில் வைத்து...

குடிபோதையில் இருந்த மதுமாதவ கைது

நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாடகர் மதுமாதவ அரவிந்த கைது செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுமாதவ அரவிந்த கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாற்றத்திற்கான இளைஞர்கள் இன்று கோட்டையில் போராட்டம்!

இன்று (16) மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு கொழும்பு கோட்டையில் உள்ள அரச மரத்திற்கு முன்பாக பல பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க-இந்திய-ஐ.எம்.எஃப் வற்புறுத்தல், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், சைபர் பாதுகாப்பு...

பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை தூதரகம் சென்று வெளிப்படுத்திய மஹிந்த

இஸ்ரேல் மற்றம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் தீவிர போர் நடைபெற்றுவரும் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாலஸ்தீன தூதரகத்துக்கு சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில்,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.10.2023

1. 2024 வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் இருக்காது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி இணக்கத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும்...

Popular

spot_imgspot_img