Tamil

செப்டம்பரில் பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(23) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆப்கானிஸ்தான்

“2023“ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாதுள்ளது. எதிர்பாதார பல தோல்விகளை ஜாம்பவான் அணிகள் சந்தித்து வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு...

ஜனாதிபதி செய்தது தவறு – மொட்டு கட்சி அதிருப்தி

கெஹலிய ரம்புக்வெல்ல மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவை அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “கெஹலிய அமைச்சர் மீது பொய்யான...

தொல்பொருள் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் காமினி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மேலதிகமாக அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய கலாநிதி பிரதீபா...

ஹரீன் – மனுஷ குறித்த நீதிமன்ற தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை சட்டத்திற்கு முரணாக அறிவிக்குமாறு கோரி அமைச்சர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதி...

Popular

spot_imgspot_img