Tamil

எஹலியகொட OIC மர்ம மரணம்

எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் அவரது வீட்டினுள் காணப்பட்டதுடன், உடலில் துப்பாக்கிச்சூடு காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ்...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 15ஆம் திகதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தில் சீன ஜனாதிபதி,...

IMF உடன்படிக்கையால்தான் கடன் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவுசெய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளை...

நவம்பர் 13இல் ‘2024’ ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தாக்கல்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம்...

டயானாவின் கழுதை பிடித்த எம்பி யார்? – வீடியோ இணைப்பு

பாராளுமன்ற வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இன்று (20) மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பாராளுமன்றம் 10...

Popular

spot_imgspot_img