Tamil

இலங்கை கிரிக்கெட் வீரர் வைத்தியசாலையில்

இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அவர் 122 ஓட்டங்களைப் பெற்று மைதானத்திற்கு திரும்பிய...

தீரமானமிக்க தருணத்தில் இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

'IORA' (Indian Ocean Rim Association) என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார். மாநாடு...

விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் இலாபம்

சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...

நசீர் அஹமட்டின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக அறிவிப்பு

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று அறிவித்துள்ளார். இதன்படி, அந்த வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பட்டியலில்...

LRC புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் புதிய தலைவர் பிரபல சட்டத்தரணி பண்டுக்க கீர்த்தினந்த பத்தரமுல்ல அலுவலகத்தில் இன்று (10.10.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Popular

spot_imgspot_img