Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 07.10.2023

1. EPF உறுப்பினர்களின் நிலுவைத் தொகை மற்றும் நிதிச் சபையின் வட்டி விகிதம் குறித்து SLPP பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க கேட்ட கேள்விக்கு நிதியமைச்சு பதிலளிக்க தாமதிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு...

ஞானார்த்த பிரதீபய பத்திரிகையில் வெளியான செய்தி; ஜனாதிபதி ஊடகப் பிரிவு கவனம்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு...

இன்று கொழும்பில் 15 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (07) சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் மாலை 5 மணி முதல் ...

அரச வங்கிகளை விற்பனை செய்ய முடிவா?  

அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பிரிவினரும் மத்திய வங்கி ஆளுநரும் முன்வைக்கும் முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்துகிறது. விசேட நிறுவனத்திற்கு...

நீதிபதி சரவணராஜாவிற்கு ஆதரவாக யாழில் போராட்டம்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக காலை 10...

Popular

spot_imgspot_img