Tamil

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

இஸ்ரேலின் வடக்கில் உள்ள லெபனான் மற்றும் சிரியா நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அந்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் உரிய முறையில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கான...

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பு

IGP சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்...

பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் சானக ஹர்ஷ

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவா தனது நற்சான்றிதழ்களை பிலிப்பைன்ஸ் குடியரசின் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், ஜூனியரிடம் 10 அக்டோபர் 2023 அன்று மணிலாவில் உள்ள மலாக்கான் மாளிகையில்...

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்து

''இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) தெவட்டகஹா இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டதாகவும்,...

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்வினை வேண்டியும் அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நாடளவிய ரீதியில் உள்ள...

Popular

spot_imgspot_img