யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

0
55

பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்வினை வேண்டியும் அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நாடளவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றது.

அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்றிலும் இன்று நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here