Tamil

மன்னாரில் அம்புலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்!

மன்னாரில் அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து179 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்று முன்தினம் இக்கைது...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.10.2023

1. கடந்த சில நாட்களாக விமான தாமதம் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

சர்வதேச மது ஒழிப்பு தினம்

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.''மது பாவனையை தடுப்போம்'' எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மது பாவனையினால் இலங்கையில் வருடாந்தம் 18,000 பேர் உயிரிழப்பதாக புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனிடையே,...

பாராளுமன்றம் இன்று சூடுபிடிக்கும்

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், முதல் வார அமர்வு எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை காலை...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) காலை கூடவுள்ளது. அதற்கமைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. மேலும் கடந்த செப்டம்பர் மாதம்...

Popular

spot_imgspot_img