Tamil

09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடும் மழை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி...

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் ஈரானின் நர்கஸ் முகமதி!

2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை ஈரானைச் சேர்ந்த நர்கஸ் முகமதி என்ற மனித உரிமை வழக்கறிஞர், வென்றுள்ளார். "ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக" அவருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது போராட்டம்...

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை விரைவில் மீளப்பெற வேண்டும்

கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான சட்டங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் நிறைவேற்ற உத்தேசித்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம்...

இந்தியாவின் சிக்கிமில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு; 19 பேர் பலி

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் அவ்வப்போது இயற்கை பேரிடரில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த வகையில் வடக்கு சிக்கிமில்...

மாதவனை காணி அபகரிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் போராட்டம்

மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் எம் மக்களுக்கான போராட்டம் பல வழிகளில் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர்...

Popular

spot_imgspot_img