Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 17.08.2023

01. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதில் அவர்களின் சுமையின் பங்கை ஏற்குமாறு அழைப்பு விடுக்கிறார். அரசாங்கத்தின் அணுகுமுறை பேரழிவு தரக்கூடியது...

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாய பணி நீக்கம்

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சதொசவில் பணியாற்றிய 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ள...

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள்...

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

மீண்டும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த சனிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த...

Popular

spot_imgspot_img