Tamil

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். சுகாதார...

EPF/ETF கொள்ளையை நிறுத்து!

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதியின் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி சதவீதத்தை குறைப்பதற்கு எதிராகவும், அநீதியான வரிவிதிப்பு மற்றும் பிற கோஷங்களை எதிர்த்தும் இன்று (ஆகஸ்ட் 28) கூட்டுப் போராட்டம்...

நிலாவெளி – பெரியகுளம் விகாரை நிர்மாணப் பணிக்கான அனுமதி மீண்டும் மறுப்பு!

திருகோணமலை - நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 28.08.2023

1. KPMG வரி மற்றும் ஒழுங்குமுறை அதிபர் சுரேஷ் பெரேரா கூறுகையில், IMF நிபந்தனைகள் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இணங்க, SL அதிகாரிகள் செல்வ வரி, பரம்பரை வரி, பரிசு வரி மற்றும்...

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மாம்பழம் ஒன்று 162000 ரூபாய்க்கு ஏலத்தில்

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் தொடர்ந்து சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06...

Popular

spot_imgspot_img