Tamil

மூன்று பேர் கொலை சம்பவத்தில் மனுஷவின் இணைப்பாளர் கைது

ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளர் சந்தேகத்தின் பேரில்...

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தரவை வழங்க வேண்டும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இன்று செவ்வாய்கிழமை சர்வதேச கவனயீர்ப்பு போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர். இலங்கையில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இதனை...

புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்பு

இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும்...

மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு மிகவும் ஆபத்து!!

மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நபர் என்றும், அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தானவர் அல்ல என்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி...

பொது பாதுகாப்பு அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து?

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா...

Popular

spot_imgspot_img