Tamil

நாளாந்தம் மின்வெட்டு

மார்ச் மாத இடைப்பகுதிக்குள் டொலர் கடன் கிடைக்காவிடின், நாளாந்தம் 04 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதற்கு தற்போதிலிருந்தே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என அவர்...

கைக்குண்டு சந்தேகநபர் வழங்கிய இரகசிய வாக்குமூலம்!

அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள லியனகே தயாசேன எனும் சந்தேகநபர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று இரகசிய வாக்குமூலமொன்றினை வழங்கியிருந்தார். குறித்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்புப்...

மரணித்து வருகின்ற பொருளாதாரத்திற்கு மூச்சுக் காற்றை வழங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குக.!

"டொலர் இல்லை". இது நாட்டின் பெரிய இடங்களில் இருந்து சிறிய இடம் வரையிலும் அனைவரும் பழக்கத்தில் சொல்லும் ஒரு கதையாகும். கொவிட் 19 தொற்றுடன் சுற்றுலாத்துறை வீழ்ச்சிக்குள்ளாகி எமது பிரதான அந்நிய செலாவணி...

எரிபொருள் இல்லை, மீண்டும் சப்புகஸ்கந்த முடங்கியது!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்தவிலுள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலும் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் எண்ணெய்க் கையிருப்பு நேற்றிரவு 8 மணி வரை மட்டுமே...

புதிய அமைச்சரவை!!!

தமது அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை 25 பேருக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும், ஒவ்வொரு அமைச்சுக்கும் திறமையானவர்கள் அடங்கிய குழுவை உருவாக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க...

Popular

spot_imgspot_img