Tamil

அரசாங்கத்திற்கு எதிராக பிக்குகள் போராட்டம்! சூடுபிடிக்கும் கொழும்பு – வீடியோ

போலியான பௌத்தவாத போர்வையில் நாட்டு மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மகா சங்கத்தினர், சமூக...

ஜனாதிபதியை புறக்கணித்த கட்சிகள்

ஜனாதிபதியுடன் இன்று (12) நடைபெறவிருந்த கலந்துரையாடலைப் புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்தமைக்கு...

கடன் சேவைகள் நிறுத்தம்

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் மீளச் சொலுத்துதல் ஆரம்பிக்கப்படும்...

சுதந்திர கட்சி எம்பி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

நாடாளுமன்ற உறுப்பினரான ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார பதவிப்...

ஜனாதிபதிக்கு ஆதரவான குழுவை எதிரான குழு விரட்டி அடிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினரால் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img