Tamil

உலகளாவிய பிரித்தானியாவின் கட்டமைப்பிற்கு பங்களிக்கும் இலங்கையின் திறனுக்கு அங்கீகாரம்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் 'இலங்கை, பொதுநலவாய மற்றும் உலகளாவிய பிரித்தானியா' என்ற தொனிப்பொருளில் 2022 ஜனவரி 12ஆந் திகதி கார்ல்டன்...

‘சிங்களே’ அமைப்பின் தலைவரான மெடில்லே தேரர் அலி சப்ரி அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார்!

நீதியமைச்சர் அலி சப்ரியை அவமதிக்கும் வகையிலான அல்லது அவதூறான கருத்துக்களை வெளியிட மாட்டோம் என 'சிங்களே' அமைப்பின் தலைவர் மெடில்லே பன்னலோக தேரர் உறுதியளித்துள்ளார். மதில்லே பன்னலோக தேரர் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு சமூக...

ஞாயிறு தாக்குதல் வழக்கில் மற்றுமொரு முக்கிய புள்ளிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா...

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா திரிபு ஏற்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா திரிபு ஏற்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது....

நல்லாட்சி அரசாங்க ஊழல், சந்திரிக்கா சாட்சி

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டிருந்தார். நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் செயற்படுத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு தொடர்பில்...

Popular

spot_imgspot_img