மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி இரங்கல் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரங்கல் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,...
நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான ஆபத்து எதுவும் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டிலும் இவ்வாறான அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும்,...
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குண்டை செயலிழக்கச் செய்வதற்காக பொலிஸ் விசேட...
இன்றைய தினமும் (12) குறிப்பிட்ட பல பகுதிகளில் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி...
இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினம் 2022 ஜனவரி 03ஆந் திகதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் அல் வாசல் பிளாசாவில் கொண்டாடப்பட்டது. எக்ஸ்போ 2020 இல் இடம்பெற்ற தேசிய தின உத்தியோகபூர்வ...