Tamil

மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் பலர் கைச்சாத்து, மனோ, ஹக்கீம் இன்னும் கைச்சாத்திடவில்லை

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக்...

அமைச்சரவை மாற்றம், பீரிஸ், தினேஸ், சரத் அகற்றம், திலும், சானக்கவிற்கு அதிஸ்டம்!!

விரைவில் நடைபெறவுள்ளதாக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் ஜி. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், வெளியுறவுத் துறை...

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா! ஏன் இந்த பாகுபாடு? உதயகுமார் எம்பி

கோதுமை மாவில் விலையை குறைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியும் என இந்த அரசாங்கம் நினைத்தால் இது போன்ற முட்டாள்தனமான அரசாங்கம் வேறு ஏதும் கிடையாது என தொழிலாளர் தேசிய...

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்குத் தீர்ப்பு பிற்போடப்பட்டது, காரணம் இதோ

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா...

ஆசியாவின் ராணிக்கு நடந்துள்ளது என்ன?

அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான ‘ஆசியாவின் ராணி’க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம் செய்வது குறித்து இலங்கை இன்னும்...

Popular

spot_imgspot_img