Tamil

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலராக அதிகரிக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமலே வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தவாரத்திற்குள் சீன மத்திய வங்கியின் மூலம்...

தடுப்பூசிகளுக்கான அனைத்து கொடுப்பனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும்

Sinopharm தடுப்பூசிகளுக்காக செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற ​பெயரில் குறித்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள்...

கொதிப்பில் நாட்டு மக்கள்! விரைவில் புரட்சி வெடிக்கும்!

நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு...

மீண்டும் ஒலிம்பிக் அதிகாரத்தை கைப்பற்றிய சுரேஸ்

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் பிரபல வர்த்தகரான சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 21 வாக்குகளை பெற்று அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம்...

Popular

spot_imgspot_img