Tamil

கண்கவர் வசந்தகால மலர் கண்காட்சி நுவரெலியாவில்

நுவரெலியாவில் தற்போது ஆரம்பமாகியுள்ள வசந்தகால நிகழ்வுகளை முன்னிட்டு நுவரெலியா மாநாகரசபை மற்றும் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மலர் கண்காட்சியில் சுமார்...

இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதும், நடுக்கடலில் நமது எல்லைக்குள் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்துவதும், இலங்கை கடற்தொழிற்...

ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் அடங்களாக 17 ​பேர் அமைச்சர்களாக நியமிப்பு, ஜனாதிபதி, பிரதமர் பதவியில் மாற்றமில்லை

புதிய அமைச்சரவை பதவியேற்பு சற்று முன் ஆரம்பமானது. இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே தற்போது பதவிப்பிரமாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 17 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக...

IMF கலந்துரையாடலுக்காக இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு பறந்தனர்

நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இன்று...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை செவ்வாய் அன்று கையளிக்க தயார் – SJB

சமகி ஜன பலவேகயயின் (SJB) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படும் என SJB ன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இந்த பிரேரணையை...

Popular

spot_imgspot_img