Tamil

கட்டுக்கடங்காமல் உயர்ந்தது எரிபொருள் விலை

லங்கா ஐஓசி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை டீசல் விலை லிட்டருக்கு ரூ.75 மற்றும் பெற்ரோல் லிற்றருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளது. புதிய விலைபடி 92-ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு ...

தொடர்ந்து பின் தள்ளிப் போன சந்திப்பு திடீரென நடக்கவுள்ளது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த்...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு

ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று அறிவித்தல்...

கரு ஜயசூரியவின் விசேட அறிவிப்பு

2022.03.10 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய அவர்கள் ஆற்றிய உரை… முழு உலகமும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் இந்த ஊடக...

பதவி விலகியவருக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சு

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்...

Popular

spot_imgspot_img