Tamil

இலங்கை LP எரிவாயு சந்தையில் நடக்கும் கசப்பான உண்மை இதோ

இலங்கை சந்தையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் சவால்களும் நிலவி வரும் வேளையில், இலங்கை எரிவாயு சந்தையின் முன்னணி நிறுவனமான லிட்ரோ காஸ் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு கட்ட அவசரகால கொள்முதல்...

நாடு முழுவதும் இராணுவம் அழைப்பு

மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி...

நீதிமன்ற தீர்ப்பால் அரசாங்கத்திற்கு கடும் பின்னடைவு

ஜி.எஸ்.டி வரிச் சலுகை தொடர்பான நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம்...

உக்ரைன் – ரஸ்யா விவகாரம் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

உக்ரைனின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவதானத்துடன் செயற்படுமாறு அங்கு வாழும் இலங்கையர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு உக்ரைன் வாழ் இலங்கையர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. உக்ரைனில் வசிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும்...

13 வயது மாணவனை சீரழித்த பிக்கு கைது!

13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வட்டவளை ரொசெல்லா ஹைதாரி விகாரையின் பிரதம பிக்கு நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி...

Popular

spot_imgspot_img