Tamil

பொன்சேகாவின் மருமகனுக்கு அடித்தது அதிஸ்டம்! உதவி அரசாங்கத்தின் முக்கிய புள்ளி!

இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்...

ஒரே வாரத்தில் 10வது எம்பிக்கும் கொரோனா உறுதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவிற்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, புதிய நாடாளுமன்ற அமர்வு தொடங்கியதில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா...

எரிபொருள் பிரச்சினை தீர்க்க ஈரான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை?

ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட முயற்சித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயங்கள்...

தீர்மானமிக்க நாள் இன்று

மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு...

Popular

spot_imgspot_img