இலங்கைக்குப் புதிய அரசமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது. அந்த அரசமைப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்."
- இவ்வாறு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி...
முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை...
பல வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை விட ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி செய்வது பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற “பொடி லெஸி” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறையின்...