Tamil

ஜனாதிபதி – சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசி வழங்க...

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சம உரிமை என்பது வேறு. அதிகார பகிர்வு என்பது வேறு – டில்வின் சில்வாவுக்கு மனோ பதிலடி

“மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது. ஆகவே அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அனுர குமார...

வாடகை, குத்தகை வீடுகள் அரசுக்கு தலையிடி

அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு இனிமேல் அமைச்சர்களுக்கு வாடகை அடிப்படையிலோ அல்லது வரி அடிப்படையிலோ உரிமை கிடையாது என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். வாடகை அல்லது வரி அடிப்படையில் பெறப்படும் அடுக்குமாடி...

புதிய பிரதம நீதியரசர் சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் பிரதம நீதியரசர்...

Popular

spot_imgspot_img