இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் (01) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில்...
பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரங்களை மேற்கொண்டுவந்த சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சி தமது ஆதரவை இதொகாவுக்கு தெரிவித்துள்ளது.
சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சியின்...
தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், புதிய ஜனாதிபதிக்கு காணாமற்போனோர் குடும்ப ஒன்றியம் சவால் ஒன்றை விடுத்துள்ளது.
தமது உறவினர்களை நினைவு கூர வருமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்த...
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான புகார்களுக்காக 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 வேட்பாளர்கள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ...