Tamil

சஜித்தை விட்டு தாவினார் தமிதா

நடிகையும் அரசியல் ஆர்வலருமான தமிதா அபேரத்ன, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பில் இணைந்ததுடன், சஜித் பிரேமதாஸ  தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதாகவும்...

விசாரணைக்கு ஆஜராக ஜோன்ஸ்டன் முடிவு

பதிவு செய்யப்படாத BMW கார் தொடர்பான விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவில் நாளை (23) ஆஜராகத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு

புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்று முதல் ஆரம்பமானது. பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளதாக...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதன்படி, அதன்...

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை...

Popular

spot_imgspot_img