Tamil

அநுர அரசை வாழ்த்துகின்றேன் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல்போனதால் மனம் வருந்துகின்றேன்

"நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அநுரகுமார திஸாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள்." இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது...

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வட பிராந்திய கட்டளைத் தளபதி

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக் கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க இன்று திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது யாழ்....

ரவியின் செயலால் கடும் கோபத்தில் ரணில்!!

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு கட்சியின் செயலாளர் ஊடாக ரவி கருணாநாயக்கவின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

ரவி களத்தில்.. தேசிய பட்டியல் நிரப்பி அதிரடி!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (நவம்பர் 18) காலை புதிய ஜனநாயக முன்னணியின் (காஸ் சிலிண்டர்) செயலாளர் திருமதி ஷியாமலா பெரேராவுக்கு அழைப்பு விடுத்து இருவரின் பெயர்களை தேர்தல்கள்...

புதிய அமைச்சரவை பதவியேற்பு – இரண்டு தமிழர்களுக்கு வாய்ப்பு – பாதுகாப்பு, நிதி, பொருளாதாரம் ஜனாதிபதி வசம்

புதிய அமைச்சரவைஇன்று பதவியேற்பு- பாதுகாப்பு, நிதி, பொருளாதாரம் ஜனாதிபதி வசம் தேசிய மக்கள் சக்தி அரசின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை...

Popular

spot_imgspot_img