ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இன்றைய தினத்திற்குள் 33 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக...
இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளனர்.
பாரிய அளவிலான...
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் அமைதியான...
"இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு முறைப்பாடு வந்திருக்கின்றது. அவ்வாறு விடுறை வழங்காவிட்டால் நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்."
- இவ்வாறு...
தேர்தல் விதிமீறல் தொடர்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 107 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று வன்னி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா மாவட்ட அரச அதிபருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று...