Tamil

மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றது பொதுக்கட்டமைப்பு

"சங்கு சின்னத்துக்காகத் தற்போது அதே சின்னத்திள் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக...

நாட்டு மக்கள் மீது ஜனாதிபதி அநுர வைத்துள்ள நம்பிக்கை

தேசிய மக்கள் சக்தி பெறவுள்ள பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை அளவு ரீதியாக மட்டுமன்றி தர ரீதியாகவும் பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு மூன்றில் இரண்டு...

ஒற்றுமையை விரும்பும் தமிழரின் தெரிவுஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே – வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

"ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்ணியாகும். அதற்குப் பலமான ஆணையை வழங்க வேண்டும்." - என்று ஜனநாயகத் தமழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி...

சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே...

ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 06 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் வலைதளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். மேலும் அவரது பதிவில், “ஈரானின்...

Popular

spot_imgspot_img