Tamil

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது!

பருத்தித்துறை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கெப்டன்...

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ஸ் தெரிவு!

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ஸை தெரிவு செய்துள்ளார். உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குதல் உள்ளிட்ட பல முக்கியமான தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ட்ரம்ப் உடன்...

சுற்றுலா வந்த தென்னிலங்கை பெண் யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கி பலி

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பஹாவைச் சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடி புஸ்பராணி என்பவரே உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

முன்னாள் அமைச்சர்கள் 18 பேரிடம் வாக்குமூலம்

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மருந்துகளை அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், அமைச்சரவையில் அங்கம் வகித்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி...

பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை

இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக...

Popular

spot_imgspot_img